2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்த 3 பெண்கள் கைது

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சத்துரங்க பிரதீப்

 8.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த 03 பெண்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் திங்கட்கிழமை (21) இரவு கைதுசெய்ததாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

சென்னையிலிருந்து வந்த இவர்கள் கொழும்பு, கிராண்ட்பாஸைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X