Super User / 2010 நவம்பர் 18 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான கப்பல் சேவை விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக இந்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
உதகமண்டலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இக்கப்பல் சேவை குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அநேகமாக 3 மாதங்களில் இச்சேவை ஆரம்பிக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, தூத்துக்குடி, சென்னை துறைமுகங்கள் 3686 கோடி இந்திய ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
28 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago