2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஆஸியிலிருந்து மேலும் 32 இலங்கையர் நாடு கடத்தல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 15 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 32பேர் அடங்கிய மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

நாடு கடத்தப்படும் ஆறாவது குழுவைச் சேர்ந்த இந்த 32பேருடன் இதுவரையில் 232பேர் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .