Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 01 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொம்பே பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞரின் மரணம் தொடர்பாக அப்பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரியும் மேலும் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டுள்ளாக சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்படி இளைஞரின் மரணத்தையடுத்து தொம்பே பொலிஸ் நிலையம் மீதும் வாகனங்கள் மீது அப்பிரதேச பொதுமக்கள் நேற்று வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
neethan Sunday, 02 October 2011 02:29 AM
போலீஸ் அதிகாரிகளின் கைது பொதுமக்களுக்கு ஆறுதலை கொடுத்தாலும், ஏற்பட்டுள்ள சொத்து அழிவுகளுக்கு யார் வகை சொல்வது?
Reply : 0 0
Rinos Sunday, 02 October 2011 07:16 PM
இதே நிகழ்வு இல்லை, சிறு பட்டாணிக் கடலை பட்டுருந்தாலும் வட கிழக்கு, மத்திய பகுதிகளில் நடந்துருந்தால் இன்று நூற்றுக்கணக்கான பொது மக்கள் சிறையில் ;கேட்டால் பொது மக்கள் சட்டத்தை கையில் எடுப்பது குற்றம், தண்டிக்கப்பட வேணும்; ஆனால் இங்கோ இராணுவம் வேடிக்கை பார்க்கும், போலீசார் அமைதி காப்பர்,அரசியல் வாதிகள் வாய் முடி மௌனம் சாதிப்பார் ;போலீசார் தான் தண்டனை அனுபவிப்பர் ; இதுதாண்டா ஸ்ரீ லங்கன் சட்டம் ;நீதி, போலிஸ் .
Reply : 0 0
zamroodh Sunday, 02 October 2011 11:25 PM
unmaiyaana seythi rinos.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago