2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

தாய்லாந்தில் 50 இலங்கையர்கள் சுற்றிவளைப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் இன்று அதிகாலை இலங்கையைச் சேர்ந்த 50 சட்டவிரோத குடியேற்றவாதிகளை அந்நாட்டுப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் அடங்குகின்றரென நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாங்ஹென் வீதியிலுள்ள சொய் பேம்ஸின்  விடுதி அறைகளில் இவர்கள் தங்கியிருந்தபோது, தாய்லாந்துப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளும் முகமாக குடிவரவு சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--