2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

முகாம்களில் 5000 முன்னாள் போராளிகள் : ஐ.நா.

Super User   / 2011 பெப்ரவரி 19 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையில் யுத்தம் முடிவுற்று 21 மாதங்களாகிய பின்னரும் முன்னாள் போராளிகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 5,000 பேர் முகாம்களில் உள்ளதாக ஐ.நாவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி போராளிகள் ஐ.நா. மற்றும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அணுகப்பட முடியாத வகையில் முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரநிதி நீல் புஹ்னே கூறியுள்ளர்.

அதேவேளை கண்ணிவெடிகள் காரணமாக மேலும் 18000 தமிழர்கள் நலன்புரி முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் புஹ்னே தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--