Suganthini Ratnam / 2011 ஜனவரி 13 , மு.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிசாவளையிலுள்ள கொஸ்கம பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளதுடன், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குருவிட்டவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட வானும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே இந்;த விபத்து ஏற்பட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர். (DM)
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Mar 2026
14 Mar 2026
14 Mar 2026