2025 ஜூலை 02, புதன்கிழமை

6 கோடி ரூபா தங்கம் திருட்டு: விசாரணைக்கு குழு நியமனம்

Super User   / 2011 மார்ச் 25 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சுங்கப்பிரிவு களஞ்சிய அறையிலிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான தங்கம் காணாமல் போனமை குறித்து விசாரணை நடத்துவதற்கு சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரை சுங்கப் பணிப்பாளர் நாயகம் சுதர்ம கருணாரட்ன நியமித்துள்ளார்.

நகையகம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் இறக்குமதி செய்த 50 மில்லியனுக்கு மேல் பெறுமதியான தங்க தங்கம் காணாமல் போயுள்ளது.

கடந்த புதன்கிழமை ஊழியர்கள் சிலரின் உதவியுடன் ஒரு குழுவினர் களஞ்சியசாலையை உடைத்து தங்கத்தை திருடியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .