Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை
Super User / 2011 நவம்பர் 17 , பி.ப. 08:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது 66 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார்.
1945.11.18 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள வீரகெட்டியவில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வராக அவர் பிறந்தார்.
1970 ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட அவர் 2004 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமரானார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையின் 6 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக பதவியேற்றார்.
2010 ஆம் ஆண்டு அவர் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
Mohamed Friday, 18 November 2011 08:47 AM
Happy Birthday Thaliavaaaaaaaa
Reply : 0 0
sri lanken Friday, 18 November 2011 02:46 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Reply : 0 0
ameerudeen Friday, 18 November 2011 05:19 PM
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
Reply : 0 0
nila Friday, 18 November 2011 06:10 PM
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Reply : 0 0
Mohammed Hiraz Friday, 18 November 2011 09:47 PM
உங்கள் சந்தோஷம் தேசத்தின் சந்தோஷம். உங்கள் கனவு மெய்பட வேண்டும். நாடு உலகின் அதிசயமாக வேண்டும். நாட்டில் வளங்கள் செறிந்து நாடு வெகு வேகமாக முன்னேற வேண்டும். அதற்கு உங்களை போன்ற உறுதியான தலைமைதுவம் வேண்டும்!!! எவருக்கும் வளைந்து கொடுக்காமல் யுத்தத்திற்கு ஒரு முடிவு கட்டினீர்கள். அதேபோல் எதற்கும் வளைந்து கொடுக்காது பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதியான முடிவெடுங்கள். அத்துடன் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் தேசத்தின் கீர்தியை மழுங்கடித்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு தடை போடும் எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டுங்கள். உங்கள் ஆயுள் நலமுடன் நீடிக்கட்டும். படைத்தவன் வெகு விரைவில் உங்களை நேரான பாதையில் செலுத்துவான்.
Reply : 0 0
Ramesh Friday, 18 November 2011 10:17 PM
அஷ்ரப் நகர் விசயத்திலும் நாட்டின் முன்னேற்றத்தற்காக எவருக்கும் வளைந்துகொடுக்காமல் உறுதியாக செயற்படுங்கள் தலைவா!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago