2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

விமான நிலைய கழிவறையில் 71 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணம் மீட்பு

Super User   / 2011 ஜூன் 11 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள கழிவறையொன்றிலிருந்து 71 லட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பண நோட்டுகள் அடங்கிய பை ஒன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான நிலையத்தின் சுத்திகரிப்பாளர் ஒருவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 


  Comments - 0

  • Anban Saturday, 11 June 2011 06:40 PM

    யார் அந்த அப்பாவி ... ஹ ஹ ஹ

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .