2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

உகண்டா குண்டுவெடிப்பில் இலங்கையர் உட்பட 74 பேர் பலி

Super User   / 2010 ஜூலை 13 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

உகண்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இலங்கையர் ஒருவர் உட்பட 74 பேர் பலியாகியுள்ளனர்.

உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு அல் குவைதாவுடன் தொடர்புடைய அல் சஹபாப் எனும் சோமாலிய தீவிரவாத இயக்கம்  உரிமை கோரியுள்ளது.
இலங்கையர் ஒருவர் இத்தாக்குலில் பலியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .