2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தென்மராட்சியில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 8 பேருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 19 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்மராட்சிப் பகுதியில்  மதுபோதையில் வாகனம் செலுத்திய 8 பேருக்குச் சாவகச்சேரி நீதிமன்றம் தலா 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்துள்ளது.

சாவகச்சேரிப் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை விசாரணை செய்த நீதிவான் ஏ.எம்.எம்.றியால், வாகனச் சாரதிகளுக்கு தலா 2 ஆயிரத்தி 500 ரூபா அபராதம் விதித்ததுடன் அபராதத் தெகையைச் செலுத்தத் தவறினால் தலா ஒரு வாரம் சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--