2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

82 சதுர கிலோமீற்றர் எஞ்சியுள்ளது : இராணுவம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 02 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மிதி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் 82 சதுர கிலோமீற்றர் பகுதியே மிதி வெடிகள் அகற்றப்படாமல் எஞ்சியுள்ளதாகவும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

யுத்தத்துக்கு பின்னர் வடக்கில் 60-70 சத வீதமான மிதி வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குடியிருப்பு காணிகள்,விவசாய நிலங்களிலிருந்து இராணுவம் மற்றும் 09 அரசசார்பற்ற நிறுவனங்களால் மிதி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பிரதானமாக வனப்பகுதிகள் எஞ்சியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • Roshan Thursday, 03 April 2014 12:35 PM

    kanni vedi ahatridalam, manitha vedihalai eppothu ahatra poranga

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .