2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ரூ.88 இலட்சம் பெறுமதியான நகைகளுடன் சென்னையில் இலங்கைப் பெண்கள் கைது

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

88 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளுடன் இலங்கைப் பெண்கள் உட்பட மூவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ததாக சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை சென்னை சென்றடைந்த மேற்பன் பெண்களின் ஆடைகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் இந்த நகைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சென்னை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .