2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

தென் அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் ஒருவர் பலி: 9 பேர் காயம்

Kanagaraj   / 2014 ஜூலை 04 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அதிவேக நெடுஞ்சாலையில், களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 23 ஆவது கிலோமீற்றரில் வானொன்று நெடுஞ்சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .