Editorial / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு, சற்று முன்னர் வருகை தந்தார்.
ஊடகவியலாளர் கீத் நொயாரைக் கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வாக்குமூலமொன்றை அளிப்பதற்காகவே அவர், மேற்படித் திணைக்களத்துக்குச் வருகை தந்துள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதியன்று, மேற்படி ஊடகவியலாளர் கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025