George / 2017 மே 24 , பி.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2016 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தாராதரப் பத்திரஉயர்தர பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறு இன்று வௌியிடப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம்.
இந்தப் பரீட்சையில் 1 இலட்சத்து 43 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றியிருந்தனர்.
சகல பாடசாலைகளுக்கும் தபால் மூலம் பெறுபேறுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025