2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

பல்கலைகளுக்கு மீண்டும் "மார்ஷல்" முறை

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகங்களின் ஒழுக்கத்தினைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே இருந்த "மார்ஷல்" முறைமையினை மீண்டும் நடைமுறைப்படுத்த உயர்க்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்களின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை பேணிப் பாதுகாப்பதற்கான பொறுப்பு மார்ஷல்மார்களுக்கு ஒப்படைக்க உயர்க்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த மார்ஷல் முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தனியார் பாதுகாப்பு பிரிவுகளை குறித்த பல்கலைக்கழகங்களிலிருந்து நீக்கவும் மேற்படி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--