2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

அஞ்சல் கட்டணங்களில் விரைவில் திருத்தம்

S. Shivany   / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஞ்சல் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்த யோசனையை அடுத்த மாதம் முன்வைக்க, அஞ்சல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அஞ்சல் திணைக்களத்தின்  நட்டத்தை குறைக்கும் வகையிலும் புதிய முறைமையை வகுக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

சாதாரண அஞ்சல் முத்திரை கட்டணம் 15 ரூபாய் எனினும் அதற்காக திணைக்களம் 22 ரூபாய் 75 சதத்தை செலவு செய்வதாகவும், துரித அஞ்சல் சேவைக்காக 50 ரூபாய் அறவிடும் நிலையில் தனியார் பிரிவுகள் அதற்காக 250 ரூபாயை அறவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X