2026 ஜனவரி 03, சனிக்கிழமை

‘அந்த இரண்டிலும் பங்​கேற்க மாட்டோம்’

Editorial   / 2018 பெப்ரவரி 02 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

70 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் தாம் கலந்துக்கொள்ளப்போவதில்லை என, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்  காரணமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பிரசார  நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு எதிர்வரும் தினங்களை ஒதுக்கியிருப்பதன் காரணமாக, இந்நிகழ்வில் பங்குபற்ற முடியாதென அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள பிணைமுறி மோசடி அறிக்கை மீதான விவாதத்திலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துக்கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X