2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

அர்ஜுனவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு எதிரான வழக்கு, மார்ச் 25ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுதாபன தலைமையகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது, நபர் ஒருவர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், இன்று (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இன்றைய தினம் மன்றில் ஆஜராகியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .