2020 மார்ச் 30, திங்கட்கிழமை

அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபட நேர ஒதுக்கீடு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரை சொகுசு பஸ்களை மாலை  7 மணியிலிருந்து காலை 6 மணிவரை சேவையில் ஈடுபடுத்தவும் பகல் நேரங்களில் சேவையில் ஈடுபடுத்தாமல் இருக்கவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இன்று தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் அமைச்சரவையை தெளிவுப்படுத்தவும் பஸ் சேவை குறித்து அமைச்சரவைக்கு பத்திரத்தை சமர்ப்பிக்கவும் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை தற்போது 437 தனியார் அரை சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .