Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
R.Maheshwary / 2020 நவம்பர் 29 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்குள்ளான தாயொருவர், ஆரோக்கியமான சிசுவொன்றை பிரசவித்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை- ஹெந்தளையைச் சேர்ந்த 32 வயதான குறித்த தாய், நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில், சிசுவை பிரவசித்துள்ளார்.
வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போது, இத்தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவர் கொழும்பு நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago