2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

இன்று சந்திர கிரகணம்

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆம் ஆண்டுக்கான முதல் சந்திர கிரகணம்  இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15 மணியளவில்  ஆரம்பமாகி, அதிகாலை 2.34 மணியளவில் கிரகணம் நிறைவடையும் என,  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .