2026 ஜனவரி 31, சனிக்கிழமை

இரண்டு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அமைச்சர் மங்கள

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 06:58 - 1     - {{hitsCtrl.values.hits}}

வண. தினியாவல பாலித தேரரால் முன்வைக்கப்பட்ட பொய்யான கருத்துகளுக்கு பாரிய பிரசாரத்தை பெற்றுக்கொடுத்தமை தொடர்பில் இரண்டு தனியார் தொலைக்காட்சிகளிடம் தலா ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி  வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக  நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 1

  • Fairoos Thursday, 18 July 2019 04:49 PM

    நிருவாகம் பரிசீரினை செய்துதான் பிரசுக்கப்படுகிறதான், அதன் பின் நிருவாகமே பொறுப்பு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X