2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கான புதிய சீன தூதுவர்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 30 , பி.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான  சீனாவின்  புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள  கி லென்ஹோங் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார் 

சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட பின்னர் அவர் இரண்டு வாரங்களில் கடமைகளை பொறுப்பேற்பாரென கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .