J.A. George / 2021 மார்ச் 05 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த வருடத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் பலவற்றை இலங்கையில் நடத்த எதிர்பார்த்து உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்துடன், நாட்டின் வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க சர்வதேச தளம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.
தேசிய இளைஞர் படையினரால் தம்புள்ளையில் நேற்று நடத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago