2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

இலங்கைக்கான Salam Air விமான சேவை ஆரம்பம்

Editorial   / 2019 நவம்பர் 25 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமானின் சலாம் விமான நிறுவனமானது, இலங்கைக்கான நேரடி  விமானசேவையை ஆரம்பித்துள்ளது.

ஓமானின் மஸ்கட் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான விமானசேவையையே Salam Air நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய,  திங்கட்கிழமை, புதன், வௌ்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்களுக்கு இந்த விமானசேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .