2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

உங்கள் மனதில் பட்டது என்ன?

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 28 , பி.ப. 11:03 - 1     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, மகஜர் தயாரிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட விவகாரம் அரசியல் அரங்கில் சூடுபிடித்துள்ளது.

இதில், எம்.பிக்கள் பலரும் கையொப்பமிட்டுள்ளர், இன்னும் சிலர் கையொப்பமிட்டிருந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. ஆளும் தரப்புக்குள், கையொப்பம் இடாதவர்களும் உள்ளனர்.

இவைதொடர்பில், உங்களுடைய மனதில் பட்டதை, 50 சொற்களுக்குள் எழுதி, tamilmirrorofficial@gmail.com க்கு அனுப்பினால், தகுதியானவை பிரசுரிக்கப்படும், தமிழ்மிரர் ‘பேஸ்புக்’ பக்கத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.  உங்களுடைய புகைப்படத்துடன் அனுப்பினாலும் பரவாயில்லை.

மின்னஞ்சல் ஊடாக கருத்துகளை தெரிவிக்க முடியாதவர்கள் தமிழ்மிரர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் கருத்துகளை பதிவேற்றலாம்  (ஆர்)


  Comments - 1

  • hasim Thursday, 29 October 2020 01:22 PM

    ith thermanam nattu makkal mathiyel neethyin nambikye ilakum seylahum. ivvaru thermangal edukapadum patchathil kutram athiharika vaipu etpadutha paduhindrathu. enavay manitha urimaihal nilipatil ivaye nokinal iv kelviku bathil kutrathitkana thandaneye kurithu ayul thandanay valagalam.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .