2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

உதயங்கவுக்கு 17வரை மறியல்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து, இன்று காலை கைதுசெய்யப்பட்ட ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவை, இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொட்டை நீதவான், சற்றுமுன்னர் உத்தரவிட்டார்.

மிக் விமானக் கொள்வனவு தொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட உதயங்கவை, இன்று மாலை, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .