2020 ஜூலை 11, சனிக்கிழமை

உயர் நீதிமன்றுக்கு வந்தார் பூஜித்: விசாரணை ஒத்திவைப்பு

Editorial   / 2019 ஜூன் 07 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தாக்கல் செய்திருந்த மனுமீதான விசாரணை  உயர்நீதிமன்றத்தில் இன்று (07) இடம்பெறவிருக்கும் நிலையில், அவர், நீதிமன்றத்துக்கு வருகைதந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்டுள்ள மேற்படி தீர்மானம், தன்னுடைய அடிப்படை உரிமையை மீறுவதாக அமைந்துள்ளதென மனுவில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த மனுமீதான விசாரணையை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .