2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

’எதிர்பார்ப்புகள் வீணடிக்கப்பட்டுள்ளன’

Editorial   / 2019 நவம்பர் 09 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் ஊழலற்ற சிறந்த குழு ஒன்று தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களை வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாரமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், புதியத் தலைமையின் கீழ் புதிய ஆட்சியமைக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள அவர், கடந்த கால ஆட்சியாளர்கள் அவர்களால் முடிந்த அனைத்து அநியாயங்களையும் செய்து நாட்டை அழிவுக்குள்ளாக்கியதாகவும், இதிலிருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான அறிவு, சக்தி, பலம் ஆகிய அனைத்தும் தம்மிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .