2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

எந்த பதவிகளிலும் சம்பிக்கவுக்கு இடமில்லை

J.A. George   / 2021 ஜனவரி 25 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தி தனது கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமித்துள்ளது.

கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாச உள்ளதுடன், பொதுச்செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார தொடர்கின்றார்.

அத்துடன், தவிசாளராக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமைய பெற்றுக்கொண்ட நிலையில், ஒரு அழைப்பாளராக கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதேவேளை, கட்சியின் பொருளாளராக ஹர்ஷா டி சில்வாவும்  தேசிய அமைப்பாளராக  திஸ்ஸ அத்தநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .