2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க பதவி நிலையில் மாற்றம்

S. Shivany   / 2021 ஜனவரி 13 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சியின்  பிரதித்  தலைவராக   ருவன் விஜேவர்தன மற்றும் உப தலைவராக   அகிலவிராஜ் காரியவசம் தவிசாளராக வஜிர அபேவர்தன, பொருளாளராக ஏ.எஸ்.எம், மிஸ்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .