2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஒன்லைனில் கோப் குழு கூட்டம் இன்று

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 26 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை முதல் தடவையாக ஒன்லைன் முறையில் கூடவுள்ளது.

களனி கங்கை நீர் மாசவடைவது பற்றிப் பேசுவதற்காக அதிகாரிகளை இணைய த்தின் ஊடாக தொடர்பு படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.

 கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய இக்குழுவின் செயற்பாடு கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய நேரடி வருகைகளைக் குறைத்து, குழுவின் பணிகளை நெறிப்படுத்தும் நோக்கில் ஒன்லைன் முறைமையில் நடைபெறுமெனத் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .