2020 ஜூலை 15, புதன்கிழமை

கட்சியிலிருந்து சென்றவர்களுக்காக ’கதவு திறந்தே இருக்கின்றது’

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சென்ற சகலரும், மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான, கதவு திறந்திருப்பதாக, காலி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


காலியில் இன்று (4) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


எமது கட்சியின் யாப்பில் அன்று இருந்த காரணங்களே இன்றும் உள்ளன. எனவே எமது கட்சியின் உறுப்பினர்கள் வேறு அரசியல் கட்சிகளை பலப்படுத்தவோ அல்லது அவ்வாறானதொரு கட்சியில் உறுப்புரிமையை பெற வாய்ப்பில்லை என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X