2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

கபீர் ஹாசிம் உரையாற்ற கமெரா வழங்க மறுப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 22 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உரையாற்ற ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் அவருக்கான கமெரா நிறுத்தப்பட்டது.

இதற்கு எதிரணியினர் கடும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

20ஆவது திருத்தம் கொண்டு நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாகவே அரசாங்கம் சர்வாதிகாரமாக செயற்படுவதாக எதிரணியினர் குற்றம் சுமத்தினர்.

தனது நாடாளுமன்ற வரப்பிரசாதம் மீறப்பட்டுள்ளதாக  கபீர் ஹாசிம் சத்தமாக கூறினார்.

எனினும் அவருக்கான கெமரா வழங்கப்படாத நிலையில் மன்றில் கடும் அமளி துமளி ஏற்பட்ட நிலையில் பின்னர் அவர் உரையாற்றும் பகுதியில் இருந்த கெமரா செயற்படுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--