Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்குள் இதுவரையில் கெரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2564 ஆக உயர்வடைந்துள்ள நிலையில், நேற்று (08) வரை 23 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
மேலும், 264 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2839 பேர் நேற்று வரையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளதோடு, கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு கொரோனா நோயாளியும் அடையாளம் காணப்படடவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago