Editorial / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலில் பணியாற்றிய இருவர் நோய் அறிகுறிகளுடன் இன்று (01) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, தங்காலை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் கஜதீர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் தங்காலைக்குச் சென்றிருந்த குறித்த நபர், கடந்த 15,16,17 ஆம் திகதிகளில் குறித்த ஹோட்டலில் தங்கியிருந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .