2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

களுத்துறை சிறையில் சிக்கிய 3 அலைபேசிகள்

Editorial   / 2020 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அங்குள்ள பீ-06 பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தத அலைபேசிகள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைகூடத்தின் சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .