J.A. George / 2021 மார்ச் 06 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளில் இன்று(06) காலை 9 மணி முதல் 20 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு இதனை அறிவித்துள்ளது.
அம்பத்தலையில் இருந்து கொலன்னாவை வரையில் நீரை கொண்டு செல்லும் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக குறித்த நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொலன்னாவை நகர சபை, இராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளில் நீர் விநியோகத்தடை அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கூறியுள்ளது.
30 minute ago
38 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
38 minute ago
3 hours ago