2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

கொழும்பு வானில் கிபீர் கரணம்

Editorial   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொ​ழும்பு வானில் கிபீர் விமானங்கள் காதைக் கிழிக்கும் வகையிலான சத்தத்துடன் புகையையும் போக்கிக்கொண்டு வட்டமிடுகின்றன.

சுமார் அரைமணி நேரத்துக்குள் நான்கு அல்லது ஐந்து தடவைகளுக்கு மேல் வட்டமிட்டுள்ளன.

கிபீர் விமானங்கள் இவ்வாறு ஏன்? கொழும்பு வானில் வட்டமிட்டு கரணம​டிக்கின்றன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .