2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

கையடக்கத் தொலைபேசியில் ஆபாச இணையதள பாவனைக்கு தடை

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

கையடக்க தொலைபேசி நிறுவனங்களான டயலொக், மொபிடல், ஹட்ச், எடிசலாட், எயாடெல் ஆகியனஆபாச இணையதள பாவனையை கையடக்கத் தொலைபேசியில் தடை செய்வதற்கு இணக்கம்  தெரிவித்துள்ளன.

கையடக்க தொலைபேசியில் ஆபாச இணையதள பாவனை அதிகரித்து வருவதே இத்தடைக்கு பிரதான காரணம் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X