2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கொரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை

J.A. George   / 2021 ஜனவரி 22 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொடுப்பது தொடர்பில் பிலியந்தல பிரதேச வைத்தியசாலை உள்ளிட்ட 03 இடங்களில்  நாளை (23) ஒத்திகை நடைபெறும் என்று சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இலங்கையில் Oxford-AstraZeneca COVID-19 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.

கொழும்பில் இன்று(22) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தை தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .