2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

கொழும்பு துறைமுகத்தில் கறுப்புநிற புகை இரசாயன கசிவே காரணமென தகவல்

Super User   / 2010 மே 18 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்திலிருந்து கறுப்பு நிறத்திலான புகையொன்று வெளிவருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த துறைமுகத்திலுள்ள  கொள்கலனிலிருந்து வெளியான பிரிதொரு இரசாயனக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீயினாலேயே இந்த புகை வெளியாவதாக துறைமுகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தீயினைக் கட்டுப்பட்டுக்கு கொண்டுவருவதற்காக தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--