Editorial / 2019 மார்ச் 20 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடுவது ஐக்கிய தேசிய முன்னணிக்கு சவாலில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவரால் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை மக்களுடன் ஒரே சாப்பாடு மேசையில் கோட்டா அமர்ந்திருந்தாலும், மஹிந்தவின் ஆட்சியின் போது, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சிறந்த எதிர்தரப்பு வேட்பாளர் கோட்டாபயவே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago