2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

சடலம் வந்த ‘143’பஸ் சிக்கியது

Editorial   / 2021 மார்ச் 02 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ஐந்துலாம்பு சந்தியில் கண்டெடுக்கப்பட்ட பயணப்பொதியை ஏற்றிக்கொண்டு பஸ்ஸில் ஏறியவர் தொடர்பில் தகவல்கள் எவையும் இதுவரையிலும் கசியவில்லை. எனினும்,  அந்த பஸ்ஸின் இலக்கம் வெளியாகியது.

அந்தப் பயணப்பொதி ஹங்வெல்ல பஸ் நிறுத்துமிடத்திலிருந்து ஏற்றப்பட்டு, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

143ஆம் வழிதட இலக்கத்தை கொண்ட அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துடனர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைத்தால் 071 859 15 57 / 011 243 33 33 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X