2020 ஒக்டோபர் 19, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய மற்றும் நேபாள் நாட்டவர்களை கைது

Super User   / 2010 மே 08 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய மற்றும் நேபாள் நாட்டவர்களை கைது செய்ததாக பொலீஸ் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவினர்  டெய்லிமிரர் இணையதளத்திற்கு தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் இந்தியர்களும் மூன்று பேர் நேபாள் நாட்டைச் சேர்ந்தவர்களுமாவர்.

இவர்களை டுபாய்க்கு அழைத்துச் செல்வதாக கூறி இங்கு அழைத்து வந்து கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தங்கவைத்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை அழைத்து வந்த வெளிநாடு முகவர் நிறுவனத்தை தேடுவதாகவும் பொலீஸ் மத்திய குற்றப் புலனாய்வுப்பிரிவினர் குறிப்பிட்டனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X