2020 ஜூலை 11, சனிக்கிழமை

சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

Editorial   / 2019 டிசெம்பர் 03 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீதிகளுக்கு அருகில் உள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து சித்திரம் வரையும் இளைஞர் - யுவதிகள் தொடர்பில் பெருமைப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், இது இளைஞர்களுடன் இணைந்து நாட்டின் போக்கை மாற்றுவதற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .