2020 ஓகஸ்ட் 08, சனிக்கிழமை

’சுனாமி’ கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 01 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்குத் தப்பிச்சென்ற நிலையில் தலைமறைவாகியுள்ள, பாதாளக் உலகக் கோஷ்டி உறுப்பினரான அங்கொட லொக்கா எனப்படும் லசந்த சமிந்த பெரேராவின் அடியாள் ஒருவர், மேல் மாகாணத்தின் தெற்குக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லேரியா - களனி மாவத்தையில், சட்டவிரோதமாக மணல் துறைமுகத்தை நடத்திச் சென்ற, பாதாள உலகக் கோஷ்டி உறுப்பினரான “சுனாமி” என்றழைக்கப்படும்  ரங்கன என்பவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

“சுனாமி” என்பவரைக் கைது செய்தபோது, இவரிடமிருந்து கைக்குண்டொன்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக, மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத்ததுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--